மாணவர் சமர்ப்பிக்க / காண்பிக்க வேண்டிய ஆவணங்கள் |
---|
1. பதிவிறக்கம் (Download) செய்யப்பட்ட விண்ணப்பம் 2. மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் பட்டியல் (+1, +2) – அசல் சான்றிதழ் மற்றும் 2 நகல்கள் 3. முன்பயின்ற பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் (TC) – அசல் மற்றும் 2 நகல்கள் 4. சாதி சான்றிதழ் – அசல் மற்றும் 2 நகல்கள் 5. மூன்று புகைப்படங்கள் 6. வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல் 7. ஆதார் அட்டை – அசல் மற்றும் நகல் |