Verandah Counseling

திரு.ஆ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி , திண்டிவனம்- 604 307
வராண்டா மாணவர் சேர்க்கை(verandah Admission)
தமிழ்நாடு அரசு, உயர்கல்வித்துறை
அறிவுறுத்தலின்படி , திண்டிவனம் திரு.ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில், இளநிலை அறிவியல் கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், புவியமைப்பியல், தாவரவியல்,புள்ளியியல், மற்றும்இளநிலை வணிகவியல் , வணிகநிர்வாகவியல் ,வரலாறு,தமிழ்,ஆங்கிலம் ஆகிய அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு வராண்டா(Verandah) மாணவர் சேர்க்கை 04.07.2023
அன்று பிற்படுத்தப்பட்டோர் (BC) மாணவர்களுக்கும், 05.07.2023 அன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மாணவர்களுக்கும், 06.07.2023 அன்று *ஆதிதிராவிடர் , (SC)மாணவர்களுக்கும் 07.07.2023 அன்று அனைத்துத் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கும் காலை 9 மணிக்கு நல்லியக்கோடன் அரங்கில் நடைபெற இருக்கிறது. 2023-24 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்து இதுவரை இடம் கிடைக்காத தகுதியுடைய மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கலாகிறது.
முதல்வர்
Community Counseling DateDepartments
BC04.07.2023
9.00am
All Departments
MBC05.07.2023
9.00 am
All Departments
SC06.07.2023
9.00 am
All Departments
All eligible candidates 07.07.2023
9.00 am
All Departments